Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லென்ஸ் இல்லாமல் வண்ணப் புகைப்படங்களை எடுக்கும் புதிய கேமரா தொழில்நுட்பம்

லென்ஸ் இல்லாத கேமரா மூலம் உயர்தர வண்ணப் புகைப்படங்கள் எடுப்பது விரைவில் சாத்தியமாகக்கூடும்.

வாசிப்புநேரம் -
லென்ஸ் இல்லாமல் வண்ணப் புகைப்படங்களை எடுக்கும் புதிய கேமரா தொழில்நுட்பம்

படம்: நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

லென்ஸ் இல்லாத கேமரா மூலம் உயர்தர வண்ணப் புகைப்படங்கள் எடுப்பது விரைவில் சாத்தியமாகக்கூடும்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அந்தப் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

சாதாரணக் கேமராக்களில் லென்ஸ் இருக்கும். அவற்றின் விலை அதிகமாகவும் தூக்கிச் செல்ல சிரமமாகவும் இருக்கும்.

அதனை எதிர்கொள்ள ஆய்வாளர்கள் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

புதியத் தொழில்நுட்பத்தின் விலையும் கட்டுப்படியாகும் வகையில் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்