Images
  • births
    படம்: AFP/Philippe Huguen

கடந்தாண்டு பிறப்பு விகிதம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைவு

சிங்கப்பூரில் கடந்தாண்டு 39,615 குழந்தைகள் பிறந்தன. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 4 விழுக்காடு குறைவு. 2016இல் 41,251 குழந்தைகள் பிறந்தன.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் அதனைக் காட்டின.

8 ஆண்டுகளில் கடந்தாண்டின் பிறப்பு விகிதம் ஆகக் குறைவானது என புள்ளிவிவரத் துறையின் தகவல்கள் தெரிவித்தன. கடல்நாக ஆண்டான 2012இல் ஆக அதிகமாக 42,663 குழந்தைகள் பிறந்தன.


Top