Images

தன்னலமற்ற சேவையை வழங்கும் தாதியருக்காக சிங்கப்பூரில் இன்று தாதியர் தினம் அனுசரிக்கப்பட்டது

தாதியரின் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் வகையில், சிங்கப்பூரில் இன்று தாதியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

அத்தகைய உன்னதச் சேவையை வழங்கும் தாதியர் சிலரைச் சந்தித்தது 'செய்தி'.

Top