Images
  • Singapore

நோய்களை விரைவில் கண்டறிய உதவும் புதிய மலிவான சோதனைக் கருவி

மனித உடலில் உருவாகும் பல்வேறு நோய்களை ஒரு மணிநேரத்துக்குள் அடையாளங்காண உதவும் புதிய சோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் சோதனைகள் மேற்கொள்வதற்கான செலவு 1 வெள்ளிக்கும் குறைவே.

தேசியப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் அதனை உருவாக்கியுள்ளனர்.


Top