Images

ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது நல்ல தன்மைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி முன்னேறும் மாணவி

சிங்கப்பூர்க் கலைப் பள்ளியில் நாடகக்கலை பயின்றுவந்த தேஜஸ்வினி, உயர்நிலை 3ஆம் வகுப்பில் பிராட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வில் கவனம் செலுத்தவே அவர் பள்ளி மாறினார்.

எனினும் இணைப்பாட நடவடிக்கை, தொண்டூழியம், வெளிநாட்டுக் கல்விப் பயணம் போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஈடுபாடுகாட்டினார் இவர்...

Top