Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொது இடங்களிலிருந்து Ofo சைக்கிள்களை அகற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

நிலப் போக்குவரவு ஆணையம், பொது இடங்களிலிருந்து சைக்கிள்களை அகற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்திருப்பதாக Ofo சைக்கிள் பகிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -


(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)

நிலப் போக்குவரவு ஆணையம், பொது இடங்களிலிருந்து சைக்கிள்களை அகற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டித்திருப்பதாக Ofo சைக்கிள் பகிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறையைச் செயல்படுத்துவதில் அந்த நிறுவனம் முன்னேற்றம் கண்டிருப்பதும் அதற்குக் காரணம்.

Ofo சைக்கிள்கள் அகற்றப்படுவதற்கான காலக்கெடு நேற்று (மார்ச் 14) முடிவடைந்தது.

நிறுவனத்தின் சிங்கப்பூர்ப் பிரிவை மற்றொரு தரப்புடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக Ofo கூறியுள்ளது.

காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும் Ofo நிறுவன உரிமம் தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டது அப்படியே நீடிக்கும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்