Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமித்தொற்று: ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் சில்லறை வர்த்தகம் 50 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது

சிங்கப்பூரில் COVID-19 பரவலின் காரணமாக, ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் சில்லறை வர்த்தகம் 50 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளதாகச் சிங்கப்பூர்ச் சில்லறை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் COVID-19 பரவலின் காரணமாக, ஆர்ச்சர்ட் வட்டாரத்தில் சில்லறை வர்த்தகம் 50 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளதாகச் சிங்கப்பூர்ச் சில்லறை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜுவல் சாங்கி கடைத்தொகுதியில் வியாபாரம் சுமார் 80 விழுக்காடு சரிந்ததாக அது குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்