Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜப்பான்: ஒக்கினாவா தீவுக்கருகே 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

ஜப்பானின் ஒக்கினாவா தீவுகளுக்கு வடக்கே 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: ஒக்கினாவா தீவுக்கருகே 6.1 ரிக்டர் நிலநடுக்கம்

(படம்: USGS map)

ஜப்பானின் ஒக்கினாவா தீவுகளுக்கு வடக்கே 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.

அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது.

தீவுகளின் தலைநகர் நாஹாவிற்கு (Naha) 346 கிலோமீட்டர் வடக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.

257 கிலோமீட்டர் ஆழத்தில் மையங்கொண்டிருந்த நிலநடுக்கத்தால் உயிருடற் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்