Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அழகுக்கும் 'ஸ்டைலுக்கும்' குறைவில்லாத வயதான தம்பதி

சிங்கப்பூர்: வயதானாலும் இவர்களுடைய அழகுக்கும் 'ஸ்டைலுக்கும்' (style) குறைவேயில்லை.

வாசிப்புநேரம் -


சிங்கப்பூர்: வயதானாலும் இவர்களுடைய அழகுக்கும் 'ஸ்டைலுக்கும்' (style) குறைவேயில்லை.

இவர்கள் முத்துக் கண்ணு படையாச்சி - ஷான் கண்ணு படையாச்சி.

50 வயதிலும் இளையர்கள் பலரின் லட்சிய காதல் ஜோடியாக இணையத்தில் இத்தம்பதியின் படங்கள் பரவி வருகிறன.

ஒன்றரை ஆண்டுகளாக பொழுதுபோக்காகப் புகைப்படம் எடுத்து வருகிறார் வினீத் கேஷவ்.

வயதான தம்பதியைப் புகைப்படம் எடுக்க அவருக்கு நீண்ட நாள் ஆசை.

அப்போது, தங்கள் 12 ஆவது ஆண்டு திருமண நாளுக்காகப் புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்று இந்த 'ஸ்டைல்' தம்பதி வினீத்தை அணுகினர்.

புகைப்படம் இப்படித்தான் எடுக்கப்பட வேண்டும் என்று எந்த முன்யோசனையும் இல்லையாம்.

தம்பதியின் 'ஸ்டைல்' இயல்பாகவே புகைப்படத்தில் பிரதிபலித்தது.

அதிலிருந்து தம்பதியைப் போல் தங்கள் மண வாழ்விலும் காதலும் 'ஸ்டைலும்' எப்போதும் குறையாமல் இருக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரும்புகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்