Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போட்டியாளர்களுக்கு நல்ல அனுபவமாக அமைந்த ஒலி 96.8-இன் குரல் வேட்டை போட்டி

ஒலி 96.8 நான்காவது முறையாக நடத்திய ஒலியின் குரல் வேட்டை போட்டியில் திரு. ஜான் பருவா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

ஒலி 96.8 நான்காவது முறையாக நடத்திய ஒலியின் குரல் வேட்டை போட்டியில் திரு. ஜான் பருவா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெற்றியாளர் பதக்கத்துடன், 1,000 வெள்ளி ரொக்கப் பரிசையும் அவர் தட்டிச்சென்றார்.

செப்டம்பர் 28ஆம் தேதி தொடங்கிய அந்தப் போட்டி,
8 வாரங்கள் நீடித்தது.

மேலும் அறிந்தது 'செய்தி'. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்