Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ் ஊடகத் துறையின் சுருக்கமான அறிமுகம் பெற்ற மாணவர்கள்

சிங்கப்பூர் தமிழ் ஊடகத் துறையின் பல்வேறு நுணுக்கங்களை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது இன்றும் நேற்றும்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தமிழ் ஊடகத் துறையின் பல்வேறு நுணுக்கங்களை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது இன்றும் நேற்றும்.

தொலைக்காட்சி, வானொலி, மேடை நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் படைப்பது, நடிப்பு, செய்திப் படைப்பு.

இவை அனைத்தையும் பற்றி அவர்கள் சுருக்கமாக அறிந்துகொண்டனர்  ஒலி இளைய படைப்பாளர் பட்டறையில்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்