Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிகமாகத் தடுப்பூசி போடப்படும் நாடுகளில் கிருமித்தொற்று விகிதம் குறைவு - சுகாதார அமைச்சர் ஓங்

அதில் Moderna, Pfizer-BioNTech, AstraZeneca தடுப்புமருந்துகளைப் பயன்படுத்தும் சில நாடுகளின் விவரங்கள் இருந்தன.

வாசிப்புநேரம் -
அதிகமாகத் தடுப்பூசி போடப்படும் நாடுகளில் கிருமித்தொற்று விகிதம் குறைவு - சுகாதார அமைச்சர் ஓங்

(படம்: சுகாதார அமைச்சர் Facebook)

அதிகமாகத் தடுப்பூசி போடப்படும் நாடுகளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாய்ச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார்.

சமூக இடைவெளிப் பாதுகாப்பைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற அம்சங்களும் நிச்சயம் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

J.P. Morgan நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை அமைச்சர் ஓங் Facebook பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில் Moderna, Pfizer-BioNTech, AstraZeneca தடுப்புமருந்துகளைப் பயன்படுத்தும் சில நாடுகளின் விவரங்கள் இருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்