Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு முன் கவனிக்கவேண்டியவை...

இணையத்தில் பொருட்கள் வாங்குவது இப்போது வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது.

வாசிப்புநேரம் -

இணையத்தில் பொருட்கள் வாங்குவது இப்போது வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது.

குறைந்த விலை, விரைவில் கிடைக்கும் வசதி, நேரமிச்சம் என இணையத்தில் பொருட்கள் வாங்குபவர்கள் பல சாதகமான காரணங்களை அதற்குக் கூறலாம்.

ஆனால், இணையத்தில் பல போலியான பொருட்கள் குறைந்த விலையில் வலம்வருகின்றன.

எப்படி மக்கள் தரமான பொருட்களை இணையத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றி அறிந்துவந்தது செய்தி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்