Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கட்டடத்தில் தீ

ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கட்டடத்தில் தீ

வாசிப்புநேரம் -

ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைந்துள்ள Liat Towers கட்டடத்தில் நேற்றிரவு தீப்பற்றியது.

அது குறித்து இரவு சுமார் 10 மணி அளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

கட்டடத்தின் 18வது மாடியிலுள்ள சில்லறை வர்த்தகக் கடையில் மூண்ட நெருப்பைத் தீயணைப்பாளர்கள் அணைத்ததாக அது சொன்னது.

ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்