Images

ஹஜ்ஜுப் பெருநாளுக்கான குர்பான் சடங்கு - வெளிநாடுகளில் செய்ய கூடுதலானோர் விருப்பம்

ஹஜ்ஜுப் பெருநாளுக்கான குர்பான் சடங்கை வெளிநாடுகளில் செய்ய, கூடுதலானோர் முன்வந்துள்ளதாகச் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.

கிருமிப்பரவல் காலக்கட்டத்தில் அந்தச் சேவையை நாடியோர் எண்ணிக்கை சுமார் 40 விழுக்காடு அதிகரித்ததாக நிறுவனம் ஒன்று தெரிவித்தது.  

Top