Images

புதிய குடியேறிகளிடையே சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு அங்கீகாரம்

சிங்கப்பூரர்கள், வெளிநாட்டினர், புதிய குடியேறிகளிடையே சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் முயற்சிகள் தொடரவேண்டும்.

அதே சமயத்தில் புதிய குடியேறிகள் சிங்கப்பூரர்களின் பழக்கவழக்கங்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரர்களும் அவர்களை அன்புடன் வரவேற்று நட்பு பாராட்டவேண்டும்.

PA INClusive Awards, Appreciation Nite என்றழைக்கப்படும் வருடாந்தர விருது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங் அதனைத் தெரிவித்தார்.
 

Top