Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாழ்க்கையில் பணம், பொருள் முக்கியமா? - இளைய தலைமுறையினர் என்ன நினைக்கின்றனர்?

சிங்கப்பூரின் இளைய தலைமுறையினர் தங்கள் வெற்றியை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் முக்கியம் எனக் கருதுவது எதை?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் இளைய தலைமுறையினர் தங்கள் வெற்றியை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் முக்கியம் எனக் கருதுவது எதை?

மூத்த தலைமுறையினருடன் ஒப்பிடுகையில் கண்ணோட்டம் மாறியுள்ளதா?

பணம், பொருள்...

சிங்கப்பூரின் இளைய தலைமுறையினர் தங்கள் வெற்றியை மதிப்பிட புதிய அளவுகோலை உருவாக்கி வருகிறார்கள் என்று அவர் கூறினார்.

இதுவரை சிங்கப்பூரர்களின் கனவு என்று வருணிக்கப்பட்டு வந்த '5Cs' - ரொக்கம், கார், கடன்பற்று அட்டை, கூட்டுரிமை வீடு, country club உறுப்பியம் - இப்போது மாறி வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதைப் பற்றி மேலும் அறிய செய்தி நிருபர் ஐஸ்வர்யா தேவி இளையதலைமுறையினர் சிலரைச் சந்தித்தார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்