Images
  • pasir ris punggol  grc
    (படம்: CNA)

பொதுத்தேர்தல் 2020: பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, மக்கள் குரல் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி ஆகியவை போட்டியிடவிருக்கின்றன.

அந்தத் தகவலைத் தேர்தல் அதிகாரி உறுதிசெய்துள்ளார்.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி நடைபெறவிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 5 வேட்பாளர்கள் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்கள்

1. தியோ சீ ஹியன்
2. ஷரெல் தாஹா
3. டெஸ்மண்ட் டான்
4. இயோ வான் லிங்
5. ஜனில் புதுச்சேரி

மக்கள் குரல் கட்சியின் வேட்பாளர்கள்

1. லிம் கே சியோ ஜிரே
2. பிரபு ராமசந்திரன்
3. முகமது நாசிர்
4. கோ கியாவ் வா
5. விக்னேஸ்வரி

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள்

1. டெஸ்மண்ட் லிம்
2. அபு முகமது
3. ஹரிமின்டர் சிங்
4. குஸ்வாடி அய்னாவி
5. கெல்வின் ஓங்


வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Top