Images
  • Singhealth Parliament
    (படம்: Jeremy Long/ CNA)

அரசாங்கத்தில் அரசியல் பதவியிலிருப்போர் அனைவரும் மூன்று மாதச் சம்பளக்குறைப்புக்கு இணக்கம்

அரசாங்கத்தில் அரசியல் பதவியிலிருப்போர் அனைவரும் மூன்று மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கு இணங்கியுள்ளனர்.

அவர்கள் ஒரு மாதச் சம்பளத்தைப் பெறப்போவதில்லை என்று சென்ற மாதம் தெரிவிக்கப்பட்டது.

அரசியல் பதவியிலிருக்கும் அமைச்சர்கள், துணையமைச்சர்கள், நாடாளுமன்றச் செயலாளர்கள் ஆகியோருடன், அதிபர் ஹலிமா, நாடாளுமன்ற நாயகர், துணை நாயகர் ஆகியோரும் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள இணங்கியிருக்கின்றனர்.   

Top