Images

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்களின் புகழ் பரப்பும் பொருள்களும் தொழில்களும்: அசத்தும் அத்தர்

ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளிடையே அத்தர் பிரபலமாக இருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சுயமாக வாசனைத் திரவிய வியாபாரம் ஒன்றை முகமது ஹனிஃபா கசுரா தொடங்கினார்.

வாசனைத் திரவியங்கள் எப்படிப் பிரபலம் அடைந்தன?, அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறார் ஜமால் கஸுரா எரோமெட்டிக்ஸ் கடையின் நிர்வாக இயக்குநர் முஹமது ஜமால்.


Top