Images
  • pioneer smc - final photo
    படம்: CNA

பொதுத்தேர்தல் 2020: பயனியர் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி

பயனியர் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி ஆகியவற்றுடன் சுயேச்சை வேட்பாளரும் போட்டியிடுகிறார்.

அங்கு மும்முனைப் போட்டி இடம்பெறவுள்ளது.

மக்கள் செயல் கட்சி: பேட்ரிக் டே

சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி: லிம் செர் ஹோங்

சுயேச்சை வேட்பாளர்: சியாங் பெங் வா

வேட்பாளர்கள் இன்று முதல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

வாக்களிப்பு அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

   

Top