Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் Hougang Mall கடைத்தொகுதிக்குச் சென்றிருந்தனர்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் Hougang Mall கடைத்தொகுதிக்குச் சென்றிருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் Hougang Mall கடைத்தொகுதிக்குச் சென்றிருந்தனர்

(படம்: Hougang Mall/Facebook)

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர் Hougang Mall கடைத்தொகுதிக்குச் சென்றிருந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டான் டொக் செங் மருத்துவமனை (Tan Tock Seng Hospital) கிருமித்தொற்றுக் குழுமத்தைச் சேர்ந்த ஒருவர், கடைத்தொகுதிக்கு சென்று வந்ததாகக் கூறப்பட்டது.

அவர், இம்மாதம் முதல் தேதி மாலை சுமார் 4.35 இலிருந்து 5.20 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அங்கு சென்றிருந்ததார்.

Hougang Mall கடைத்தொகுதிக்குச் சென்று திரும்பியவர்கள் முன்னெச்சரிக்கையாக, 14 நாள்களுக்குத் தங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சு கூறியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்