Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Mustafa பேரங்காடி, JEM கடைத்தொகுதி உட்பட 9 இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றுள்ளனர்

Mustafa பேரங்காடி, JEM கடைத்தொகுதி உட்பட 9 இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றுள்ளனர்

வாசிப்புநேரம் -
Mustafa பேரங்காடி, JEM கடைத்தொகுதி உட்பட 9 இடங்களுக்கு COVID-19 நோயாளிகள் சென்றுள்ளனர்

படம்: CNA

Mustafa பேரங்காடி, JEM கடைத்தொகுதி உட்பட மேலும் 9 பொது இடங்களுக்கு COVID-19 உறுதிசெய்யப்படுவதற்கு முன் நோயாளிகள் சென்றுவந்துள்ளனர்.

ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை அவர்கள் கீழ்க்காணும் இடங்களுக்குச் சென்றிருந்தனர்:

  • Jurong Lake Gardens ActiveSG உடலுறுதிக்கூடம்
  • Jalan Bukit Merahவில் உள்ள Ban Kah Hiang Trading கடை
  • தெம்பனிஸ் கடைத்தொகுதியில் உள்ள StarHub சேவை நிலையம்
  • Cheng Hoo Thian உணவகம் OSL
  • Great World City-யில் உள்ள Cold Storage பேரங்காடி, Meidi-ya பேரங்காடி, Food Junction
  • Mustafa Centre
  • Jurong Point கடைத்தொகுதி
  • FairPrice Hub
  • JEM கடைத்தொகுதியில் உள்ள Canton Paradise, Coffee Bean & Tea Leaf கடைகள்.

நோய்த்தொற்று உள்ளவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் சென்றுவந்த இடங்களுக்குப் பொதுமக்கள் சென்றிருந்தால் உடல்நலத்தை அணுக்கமாகக் கவனிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

நோயாளிகள் சென்றுவந்த இடங்களில் துப்புரவு, கிருமிநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு தேசிய சுற்றுப்புற அமைப்பு வழிகாட்டும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்