Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

WestMall கடைத்தொகுதி FairPrice Hub உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற COVID-19 நோயாளிகள்

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்று திரும்பிய மேலும் சில இடங்களைச் சுகாதார அமைச்சு பட்டியலிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
WestMall கடைத்தொகுதி FairPrice Hub உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற COVID-19 நோயாளிகள்

(படம்: Google Maps)

சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்று திரும்பிய மேலும் சில இடங்களைச் சுகாதார அமைச்சு பட்டியலிட்டுள்ளது.

WestMall கடைத்தொகுதி,
FairPrice Hub இல் உள்ள Decathlon கடை உள்ளிட்ட இடங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

Bukit Batok இல் உள்ள ActiveSG உடற்பயிற்சிக்கூடம், Teban Gardens இல் உள்ள Sheng Siong பேரங்காடி ஆகிய இடங்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்று திரும்பிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தகவல் கொடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை கிருமி நீக்கம் செய்வதில் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு தேசிய சுற்றுப்புற அமைப்பு உதவும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்