Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிருமித்தொற்றுக்கு ஆளானோர் சென்று திரும்பிய இடங்கள்

பாசிர் ரிஸில் உள்ள Downtown East கடைத்தொகுதியின் சில அங்காடிகள், சீமேய் ஈஸ்ட் பாய்ண்ட் (Simei Eastpoint) கடைத்தொகுதியின் FairPrice பேரங்காடி உள்ளிட்ட சில இடங்களுக்கு கிருமித்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்று திரும்பியதாகத் தெரியவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -

இம்மாதம் முதல் தேதியிலிருந்து 13 ஆம் தேதி வரை அவர்கள் போய் வந்த இடங்கள் பற்றிய முழு விவரம் CNA இணையத் தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் இரண்டு வாரங்களுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாய்க் கவனிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

தும்மல் போன்ற மூச்சுத் திணறல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலோ, வாசனையை அறிய முடியாமல் போனாலோ உணவின் சுவையை உணரமுடியாமல் போனாலோ உடனடியாக மருத்துவரை நாடுமாறு அமைச்சு வலியுறுத்தியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்