Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

28,000 செடிகொடிகளுக்கு மருத்துவகுணம்

உலகம் முழுவமும் 28 ஆயிரத்துக்கும் அதிகமான செடி-கொடிகளுக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

வாசிப்புநேரம் -
28,000 செடிகொடிகளுக்கு மருத்துவகுணம்

(படம்: AFP)

உலகம் முழுவமும் 28 ஆயிரத்துக்கும் அதிகமான செடி கொடிகளுக்கு மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

ஆனால், அவை முறையாக ஆவணப்படுத்தப்படாததல், மக்கள் அவற்றின் முழு பலனை அடைய முடிவதில்லை என்று பிரிட்டனின் அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.

அந்நாட்டின் 28பூமலை அந்த வருடாந்திர ஆய்வை நடத்தியது.
பார்க்கின்ஸன்ஸ் நோயால் ஏற்படும் நரம்பு தளர்ச்சியைக் கட்டுபடுத்துவதற்கும் செடிகொடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய், மலேரியா போன்வற்றையும் செடிகொடிகளைக் கொண்டு குணப்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்