Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிளாஸ்டிக் துகள்களை மனிதர்கள் உட்கொள்கின்றனரா?

உலகில் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 5 கிராம் வரையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளக்கூடிய ஆபத்து இருப்பதாக நம்பப்படுகிறது.

வாசிப்புநேரம் -

உலகில் ஒவ்வொருவரும் வாரத்துக்கு 5 கிராம் வரையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளக்கூடிய ஆபத்து இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூகாசல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அவ்வாறு குறிப்பிடப்பட்டது.

WWF எனப்படும் உலக இயற்கைப் பாதுகாப்பு நிதியத்தின் ஆதரவில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்