Images
  • pm lee (1)
    (கோப்புப் படம்)

அங் மோ கியோ குழுத்தொகுதியில் பிரதமர் லீ தலைமையிலான மக்கள் செயல் கட்சியுடன் மோதும் சீர்திருத்தக் கட்சி

அங் மோ கியோ குழுத்தொகுதியில் பிரதமர் லீ சியென் லூங்கின் மக்கள் செயல் கட்சியும் சீர்திருத்தக் கட்சியும் போட்டியிடுகின்றன.

அங் மோ கியோ குழுத்தொகுதி 5 உறுப்பினர்கள் கொண்ட குழுத்தொகுதி.

பிரதமர் லீயின் தலைமையில் மக்கள் செயல் கட்சி களமிறங்குகிறது.

அவருடன் டேரல் டேவிட் (Darryl David), கான் தியாம் போ(Gan Thiam Poh), நாடியா சம்தின்(Nadia Samdin), இங் லிங் லிங் (Ng Ling Ling) களமிறங்குகின்றனர்.

சீர்திருத்தக் கட்சி திரு கென்னத் ஜெயரத்னம் (Kenneth Jeyaratnam) தலைமையில் போட்டியிடுகிறது.

அவருடன் ஏண்டி ஸூ(Andy Zhu), நோராய்னி யூனஸ் (Noraini Yunus), டேரன் சோ (Darren Soh), சார்ல்ஸ் இயோ (Charles Yeo) ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

Top