Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பிரதமர் லீ வென்ற சவால்

கணினி நிரல் (coding) உருவாக்கும் சவாலில் தாம் வெற்றி கண்டதாகப் பிரதமர் லீ சியன் லூங் தமது Instagram பக்கத்தில் இன்று (ஜனவரி 18) பதிவேற்றம் செய்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பிரதமர் லீ வென்ற சவால்

(படம்: Chwee/ MCI)


கணினி நிரல் (coding) உருவாக்கும் சவாலில் தாம் வெற்றி கண்டதாகப் பிரதமர் லீ சியன் லூங் தமது Instagram பக்கத்தில் இன்று (ஜனவரி 18) பதிவேற்றம் செய்துள்ளார்.

பிரதமர் நேற்று GovTech @ HIVE நிறுவனத்திற்குச் சென்றிருந்தார்.

பிரதமருக்குச் சவால் விட்டிருந்தது நிறுவனத்தின் குழு.

இணையவாசல் ஒன்றில் ஒரு வரியை மாற்றுவது சவால்.

கணினி நிரலை எழுதி நீண்ட நாளாகியும் தாம் சவாலை வெற்றிகரமாக முடித்ததாகத் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.

பல பின்னணிகளைக் கொண்ட குழுவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் தமது Facebook பக்கத்தில் கூறினார்.

சிங்கப்பூரில் தொழிநுட்பத் திறனை வளர்க்கும் வழிகள் குறித்தும் அவர் அங்கு கலந்துரையாடினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்