Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரை எப்போதும் முடக்க நிலையில் வைத்திருக்க முடியாது; கட்டுப்பாடுகள் இல்லாமல் அப்படியே விட்டுவிடவும் முடியாது: பிரதமர் லீ

சிங்கப்பூரை எப்போதும் முடக்க நிலையில் வைத்திருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இல்லாமல் அப்படியே விட்டுவிடவும் முடியாது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரை எப்போதும் முடக்க நிலையில் வைத்திருக்க முடியாது; கட்டுப்பாடுகள் இல்லாமல் அப்படியே விட்டுவிடவும் முடியாது: பிரதமர் லீ

(கோப்புப்படம்: Gaya Chandramohan)

சிங்கப்பூரை எப்போதும் முடக்க நிலையில் வைத்திருக்க முடியாது, கட்டுப்பாடுகள் இல்லாமல் அப்படியே விட்டுவிடவும் முடியாது என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், COVID-19 உடன் சிறந்த முறையில் வாழ வகை செய்யும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.

COVID-19 சூழலில் வாழும்போது
இயன்றவரை உயிரிழப்புகள் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள
சிங்கப்பூர் விரும்புவதாகத் திரு. லீ கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்ற சமூகப் பொறுப்பை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்