Images
  • sg covid (30)
    (கோப்புப் படம்: Marcus Mark Ramos)

கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வந்தது பற்றிப் பிரதமர் லீ மகிழ்ச்சி

கடுமையாக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கோவிட்-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது, தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

எனினும் பொதுமக்கள் தொடர்ந்து விதிகளைப் பின்பற்ற அவர் நினைவூட்டினார்.

தடுப்பூசி வழங்கப்படும்போது அதனைப் போட்டுக்கொள்ள அவர் ஊக்குவித்தார்.

தற்போதுள்ள மேம்பட்ட சூழல், அனைவரின் ஒத்துழைப்பால் சாத்தியமானது என்று பிரதமர் தெரிவித்தார்.

Top