Images
  • PM LEE
    படம்: Gaya Chandramohan

முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் பிரதமர் லீ

பிரதமர் லீ சியென் லூங், முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மலாய் மொழியில் ‘Selamat Hari Raya Aidilfitri’ என்று திரு. லீ தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

புனித ரமதான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்தி நேரம் வரை நோன்பு இருப்பது வழக்கம்.

அதன் நிறைவைக் கொண்டாடும் விதமாக ‘Selamat Hari Raya Aidilfitri’ என்று அவர்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வர். 

Top