Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தடை செய்வது குறித்து பொதுமக்கள் கருத்து?

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் முற்றிலும் தடை செய்யப்படக்கூடிய சாத்தியம் பற்றிப் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

வாசிப்புநேரம் -

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் முற்றிலும் தடை செய்யப்படக்கூடிய சாத்தியம் பற்றிப் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

அவற்றைப் பயன்படுத்துவோர் நடந்துகொள்ளும் விதம் மேம்படாவிட்டால் தடை நடப்புக்கு வரலாம் என்று நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.










 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்