Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொறுப்புடன் இயக்கப்பட்டால், தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நன்மை உண்டு

பொறுப்புடன் இயக்கப்பட்டால், தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நன்மை உண்டு என்று அரசாங்கம் கருதுவதாய்ப் போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.

வாசிப்புநேரம் -
பொறுப்புடன் இயக்கப்பட்டால், தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நன்மை உண்டு

(படம்: TODAY)

பொறுப்புடன் இயக்கப்பட்டால், தனிநபர் நடமாட்டச் சாதனங்களால் நன்மை உண்டு என்று அரசாங்கம் கருதுவதாய்ப் போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி கூறினார்.

ஆனால் சிங்கப்பூரின் நடைபாதைகள் பாதுகாப்பானவையாக இருக்கவேண்டும் என்பதில் அரசாங்கம் முக்கியக் கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.

CNA938 வானொலிக்கு அளித்த நேர்காணலில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் குறித்த அரசாங்கத்தின் அணுகுமுறையைப் பற்றி டாக்டர் ஜனில் விளக்கமளித்தார்.

பாதுகாப்பை நிலைநிறுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றார் டாக்டர் ஜனில்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களைப் பயன்படுத்துவோரின் நடத்தை மேம்படாவிட்டால், அவை தடைசெய்யப்படக்கூடும் சாத்தியம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்