Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Facebook பக்கத்தில் தவறான தகவல்களைப் பதிவுசெய்த States Times Review மீது POFMA நடவடிக்கை

Facebook பக்கத்தில் தவறான தகவல்களைப் பதிவுசெய்த States Times Review மீது POFMA நடவடிக்கை 

வாசிப்புநேரம் -
Facebook பக்கத்தில் தவறான தகவல்களைப் பதிவுசெய்த States Times Review மீது POFMA நடவடிக்கை

(படம்: Gaya Chandramohan/ CNA)

COVID-19 கிருமித்தொற்று தொடர்பாக Facebook பக்கத்தில் தவறான தகவல்களைப் பதிவு செய்த States Times Review மீது POFMA நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று அந்தப் பக்கத்தில் கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தவறாகப் பதிவுசெய்யப்பட்டன என்றும் அவற்றில் திருத்தம் செய்து தெளிவுபடுத்துமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது.

இணையத்தில் பொய்த் தகவல்களைப் பரப்பவேண்டாம் என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்