Images

சிங்கப்பூரில் போலந்துக் கப்பல் (காணொளி)

போலந்து சுதந்திரம் பெற்ற நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கப்பலின் பயணம் இடம்பெறுகிறது.

கப்பலின் பெயர் டர் முவோஜெசி.

இளையர்களின் பரிசு என்று பொருள். 

Top