Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல்: இணையத்தின் வழி வழங்கப்படும் வாக்களிப்பு நிலையத் தகவல்

பொதுத்தேர்தலின் வாக்களிப்பு நாளன்று நீங்கள் எந்த நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கவேண்டும் என்பதைப் பற்றிய தகவலை இப்போது சுலபமாகக் கண்டுபிடிக்கலாம்.

வாசிப்புநேரம் -
பொதுத்தேர்தல்: இணையத்தின் வழி வழங்கப்படும் வாக்களிப்பு நிலையத் தகவல்

(படம்: Elections Department Singapore)

பொதுத்தேர்தலின் வாக்களிப்பு நாளன்று நீங்கள் எந்த நிலையத்திற்குச் சென்று வாக்களிக்கவேண்டும் என்பதைப் பற்றிய தகவலை இப்போது சுலபமாகக் கண்டுபிடிக்கலாம்.

(படம்: Elections Department Singapore)

(படம்: Elections Department Singapore)

சிங்கப்பூர்த் தேர்தல் துறையின் இணையத்தளத்தில் உள்ள வாக்களிப்பு நிலையப் பக்கத்திற்குச் சென்று உங்கள் அடையாள அட்டை எண்ணை நிரப்பினால் போதும்.

வாக்களிப்பு நாளன்று நீங்கள் செல்லவேண்டிய வாக்களிப்பு நிலையத்தின் முகவரி, வாக்களிக்கும் நேரம் ஆகிய விவரங்கள் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

மேல் விவரங்களுக்கு:

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்