Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பலதுறைத் தொழில்நுட்ப அடித்தளக் கல்வித் திட்டம் பயன்மிக்கது: மாணவர்கள்

பலதுறைத் தொழில்நுட்ப அடித்தளக் கல்வித் திட்டம் பயன்மிக்கது: மாணவர்கள்

வாசிப்புநேரம் -

Polytechnic foundation Programme எனும் பலதுறைத் தொழில்நுட்ப அடித்தளக் கல்வித் திட்டம், பயனுள்ளதாய் இருப்பதாக அதில் சேர்ந்துபயின்ற மாணவர்கள் கூறுகின்றனர்.

அந்தத் திட்டம், வழக்கநிலை ஏட்டுக் கல்வித் பிரிவில் பயிலும் மாணவர்களைப் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்கூட்டியே தயார்ப்படுத்துகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்