Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

‘செய்தி’இன் பொங்கல் போட்டி- கற்பனையில் உதித்ததை வரைந்து, வண்ணம் தீட்டி வெற்றிபெற்ற மாணவர்கள்

'செய்தி'-இன் பொங்கலோ பொங்கல் 2021!

வாசிப்புநேரம் -

'செய்தி'-இன் பொங்கலோ பொங்கல் 2021!

'செய்தி' ஐந்தாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்த பொங்கல் போட்டியில் மாணவர்களும், ஆசிரியர்களும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.

தொடக்கநிலை மாணவர்களுக்காக மீடியாகார்ப் செய்திப் பிரிவு ஆண்டுதோறும் பொங்கல் போட்டிகளை நடத்திவருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு போட்டி மாறுதல்களோடு நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தொடக்கநிலை 1, 2-இல் பயிலும் மாணவர்களுக்குக் கற்பனைக்கு எட்டிய வகையில் படம் வரைந்து, வண்ணம் தீட்டும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகை, அதன் முக்கியத்துவம், அதில் பின்பற்றப்படும் சிறப்பு வழக்கங்கள் ஆகியவற்றை விளக்கிய பின், மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் ஓவியங்களைச் செய்து முடிக்கவேண்டும்.

மாணவர்களிடையே பொங்கல் குறித்த புரிந்துணர்வை அதிகரிப்பது போட்டியின் நோக்கம்.

மொத்தம் 45 மாணவர்கள் அதில் கலந்துகொண்டனர்.

அதில் சிறந்த 10 படைப்புகளை 'செய்தி' குழு தேர்ந்தெடுத்துள்ளது.

  • வெண்பா, இயூ டீ தொடக்கப்பள்ளி (Venba, Yewtee Primary School)
  • வர்மன், ஹொராய்சன் தொடக்கப்பள்ளி (Varman, Horizon Primary School)
  • ரக்ஷன்யா, ஹொராய்சன் தொடக்கப்பள்ளி (Rakshanya Horizon Primary School)
  • ரிஷானா தியா, சின்மின் தொடக்கப்பள்ளி (Reshana Diya, Xinmin Primary School)
  • அபிராமீஷா, நீ ஆன் தொடக்கப்பள்ளி (Abiraameesha, Ngee Ann Primary School)
  • ஹர்ஷினி, உட்லண்ட்ஸ் தொடக்கப்பள்ளி (Harshini, Woodlands Primary School)
  • ஷரினி, ஆண்டர்ஸன் தொடக்கப்பள்ளி (Sharini, Anderson Primary School)
  • ஒலிவியா ரேய், புக்கிட் தீமா தொடக்கப்பள்ளி (Olivia Rei, Bukit Timah Primary School)
  • ஜெடனின், புக்கிட் தீமா தொடக்கப்பள்ளி (Jetanin, Bukit Timah Primary School)
  • ரித்திக்கா, சின்மின் தொடக்கப்பள்ளி (Rithika, Xinmin Primary school)

வெற்றியாளர்களுக்கு 'செய்தி'யின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் நன்றி! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்