Images
  • Pongal primary 1 winners (1)

செய்தியின் “பொங்கலோ பொங்கல் 2019" வெற்றியாளர்கள்! (தொடக்கநிலை 1)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீடியாகார்ப் செய்தி “பொங்கலோ பொங்கல் 2019" போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

அதில் தொடக்கநிலை முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் துடிப்புடன் கலந்துகொண்டனர்.

தொடக்கநிலை முதலாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் வண்ணம் தீட்டும் போட்டியில் பங்கேற்றனர்.

இதோ வெற்றிபெற்ற 6 மாணவர்கள் அழகாக வண்ணம் தீட்டிய படங்கள்...
(எந்தத் தரவரிசையிலும் அல்ல).

1) ஐஸ்வர்யா, கெமிங் (Keming) தொடக்கப்பள்ளி

2) நிவாஷினி, காம்பஸ்வேல் (Compassvale) தொடக்கப்பள்ளி

3) நிவேதா, சவுத்வியூ (Southview) தொடக்கப்பள்ளி

4) ராமகிருஷ்ணன், யூ டீ (Yew Tee) தொடக்கப்பள்ளி

5) ரியா, ராஃபிள்ஸ் (Raffles) தொடக்கப்பள்ளி

6) ஷரென் வர்மா, கிளமெண்டி (Clementi) தொடக்கப்பள்ளி



வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

நாளை தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு மாணவர்கள் வரைந்த அழகான பொங்கல் படங்கள் வெளியிடப்படும்.

 

Top