Images

லிட்டில் இந்தியாவில் கோலாகலப் பொங்கல் ஒளியூட்டு (காணொளி)

பொங்கல் ஒளியூட்டு நிகழ்ச்சி லிட்டில் இந்தியாவின் கேம்பல் லேன் வட்டாரத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

"அறுவடை" என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். அதை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன, அலங்காரங்களும் நிகழ்ச்சிகளும்.


Top