Images

பொங்கல் பொருள்களை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்

நாளை பொங்கல் திருநாள்.

அறுவடையைப் போற்றும் பண்டிகையில் கரும்பு, மஞ்சள், இஞ்சிக் கொத்து, முக்கியமாகச் சில காய்கறிகள் இடம்பெறுவது வழக்கம்.

அனைத்தும் புதிதாக இருக்கவேண்டும் என்பதற்காக இன்றுவரை காத்திருந்து அவற்றை வாங்கப் பலரும் கடைகளுக்குச் செல்கின்றனர். 

Top