Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொங்கல் படத்தை அழகாகப் பூர்த்தி செய்து, வண்ணம் தீட்டி வெற்றி பெற்ற மழலையர்

பொங்கலை ஒட்டி செய்திப்பிரிவு கடந்த 3 ஆண்டுகளாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

வாசிப்புநேரம் -

பொங்கலை ஒட்டி செய்திப்பிரிவு கடந்த 3 ஆண்டுகளாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

தமிழர் பண்பாடு குறித்துப் பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது போடிகளின் நோக்கம்.

இந்த ஆண்டு தொடக்கப்பள்ளி முதல், இரண்டாம் நிலையில் இருக்கும் மாணவர்களுக்குப் படத்தைப் பூர்த்தி செய்து வண்ணம் தீட்டும் போட்டி.

மாணவர்கள் அதை மிகவும் ஆர்வத்துடன் செய்து முடித்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் செய்தியின் மனமார்ந்த வாழ்த்துகள்!

'படத்தைப் பூர்த்தி செய்து வண்ணம் தீட்டும்' போட்டியில் வெற்றிபெற்ற முதலாம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் இதோ...

1. ராகவி தமிழவேள் - ஹவ்காங் தொடக்கப்பள்ளி (Hougang Primary School)

2. அஃப்ராஸ் - பெங்ஷான் தொடக்கப்பள்ளி (Fengshan Primary School)

3. அர்னேஷ் - பெங்ஷான் தொடக்கப்பள்ளி (Fengshan Primary  School)

4. சாய் ராம் - சவூத் வியூ தொடக்கப்பள்ளி (South View Primary School)

5. நிரஞ்சனா - கெமிங் தொடக்கப்பள்ளி (Keming Primary School)

6. ஷகீக்  - சின்மின் தொடக்கப்பள்ளி (Xinmin Primary School)


வெற்றியாளர்களுக்கான பற்றுச்சீட்டுகள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும்.

'படத்தைப் பூர்த்தி செய்து வண்ணம் தீட்டும்' போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் இதோ...

1. ஹர்சிகா - ஹவ்காங் தொடக்கப்பள்ளி (Hougang Primary School)

2. தஸ்னீம் - நீ ஆன் தொடக்கப்பள்ளி (Ngee Ann Primary School)

3. கவின் - கிளமெண்டி தொடக்கப்பள்ளி (Clementi Primary School)

4. இசபெல் - பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி (Blangah Rise Primary School)

5. கிரித்திகா - ஹொராய்சன் தொடக்கப்பள்ளி (Horizon Primary School)

6. பிருத்திக் - ஹொராய்சன் தொடக்கப்பள்ளி (Horizon Primary School)

மூன்றாம், நான்காம் நிலையில் படிக்கும் பிள்ளைகளுக்கு கட்டுரை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. தொடக்கநிலை 5-இல் பயிலும் மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை தயாரிக்கும் போட்டி.
வெற்றியாளர்களின் விவரங்கள் அடுத்து வரும் நாள்களில்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்