Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூக சேவைத் துறையில் புத்தாக்கச் சிந்தனையுடைய, துணிவுமிக்க சேவையாளர்கள் அவசியம்: அதிபர் ஹலிமா

அதிபர் ஹலிமா யாக்கோப், COVID-19 சூழலில், சமூக சேவைத் துறையில் வலுவான தலைவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சமூக சேவைத் துறையில் புத்தாக்கச் சிந்தனையுடைய, துணிவுமிக்க சேவையாளர்கள் அவசியம்: அதிபர் ஹலிமா

(கோப்புப் படம்: TODAY)

அதிபர் ஹலிமா யாக்கோப், COVID-19 சூழலில், சமூக சேவைத் துறையில் வலுவான தலைவர்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

சமூக சேவைத் துறை, சூழலுக்கு ஏற்றபடி மாறுவது அவசியம் என்றார் திருவாட்டி ஹலிமா.

புத்தாக்கச் சிந்தனையுடைய, துணிவுமிக்க சமூக சேவையாளர்கள் அவசியம் என்றார் அவர்.

குறைந்த வருமானம் ஈட்டும் பிரிவினருக்குத்
தேவையான உதவி கிடைப்பதைச் சமூக சேவையாளர்கள் தொடர்ந்து உறுதிசெய்யவேண்டும் என அவர் கூறினார்.

தேசிய சமூக சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த "40-Under-40 " எனும் இணையக் கலந்துரையாடலில் அந்தக் கருத்துகளை அதிபர் ஹலிமா முன்வைத்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்