Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனியார் வீடுகளின் விற்பனை 18.5 விழுக்காடு அதிகரித்துள்ளது

சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தனியார் வீடுகளின் விற்பனை 18.5 விழுக்காடு அதிகரித்துள்ளது

(படம்: TODAY/Nuria Ling)

(வாசிப்பு நேரம்: 30 விநாடிகள்)


சிங்கப்பூரில் தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, அது சென்ற மாதம் 18.5 விழுக்காடு அதிகரித்ததாக நகரச் சீரமைப்பு ஆணையம் தெரிவித்தது.

கடந்த மாதம், எக்சிகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகள் தவிர்த்து, 455 தனியார் வீடுகளைச் சொத்து மேம்பாட்டு நிறுவனங்கள் விற்றதாக ஆணையம் கூறியது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டு
அதே காலகட்டத்தில், 384 வீடுகள் மட்டுமே விற்கப்பட்டன.

புதிய தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்திருப்பது, வீடுகளை வாங்கும் போக்கில் பொதுமக்கள் காட்டி வரும் மாற்றத்தைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்