Images

நம்பிக்கையளிக்கும் ஆசிரியர் விருதைப் பெறும் திருமதி இலாஹிநிசா முஹமத் இலியாஸும்


தாதியாகத் தொடங்கி ஆசிரியராக மாறியவருக்கு பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் கிடைக்கவிருக்கிறது.

அமைப்பின் ஓர் அங்கமாக 7ஆவது ஆண்டாக நடைபெறவிருக்கும் விருது நிகழ்ச்சியில் பாராட்டுப் பெறுவோரில் திருமதி இலாஹிநிசா முஹமத் இலியாஸும் ஒருவர்.

நம்பிக்கையளிக்கும் ஆசிரியர் எனும் விருது அவருக்கு வழங்கப்படவிருக்கிறது.

Top