Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Prudential வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளிலிருந்து செய்யப்பட்ட அதிகாரபூர்வமற்ற கழிவுகள்

Prudential வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற கழிவுகள் இடம்பெற்றிருப்பதைச் சிங்கப்பூர் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
Prudential வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளிலிருந்து செய்யப்பட்ட அதிகாரபூர்வமற்ற கழிவுகள்

(படம்: AFP/Mike Clarke)

Prudential வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்குகளில் இருந்து அதிகாரப்பூர்வமற்ற கழிவுகள் இடம்பெற்றிருப்பதைச் சிங்கப்பூர் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.

பல்வேறு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சிங்கப்பூர் நாணய வாரியம் தெரிவித்தது.

இது இணையத் தாக்குதல் அல்ல. ஆனால் செயல்பாட்டுத் தவறு என்று அது கூறியது.

தனது வங்கிப் பங்காளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக சேனல் நியுஸ்ஏசியாவுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் Prudential குறிப்பிட்டுள்ளது.

கழிக்கப்பட்ட தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சேர்க்கப்பட்டு விடும் என்று அது கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்