Images
  • condo photo
    (படம்: TODAY)

தனியார் வீடுகளுக்காக ஒதுக்கப்படும் இடம் அடுத்த ஆண்டு குறைக்கப்படும்

சிங்கப்பூர் அரசாங்கம், அடுத்த ஆண்டின் முதல் பாதியில், தனியார் வீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைக் குறைத்துக்கொண்டுள்ளது.

சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு தனியார் வீடுகளுக்கான தேவை மெதுவாக அதிகரித்தது அதற்குக் காரணம்.

தனியார் வீடுகளைக் கட்டுவதற்கான 3 இடங்களைத் தேசிய வளர்ச்சி அமைச்சு நிர்ணயித்துள்ளது.

இந்த ஆண்டு பிற்பாதிக்கு ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் அது 2 குறைவு.

Top