Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SISTIC Live தளத்தில் 'அனுமன்' ராமாயண நாட்டிய நாடகம்

SISTIC Live தளத்தில் 'அனுமன்' ராமாயண நாட்டிய நாடகம்

வாசிப்புநேரம் -

கொரோனா கிருமிப்பரவல் காலக்கட்டத்தின்போதும் கலைத் துறைக்கு ஆதரவளிக்க வகைசெய்யவுள்ளது SISTIC Live தளம்.

புதிதாகத் தொடங்கப்பட்ட தளத்தில் முதலில் இடம்பெறவிருக்கும் 3 சிங்கப்பூர்ப் படைப்புகளில், Anjaneyam - Hanuman’s Ramayana நாட்டிய நாடகமும் ஒன்று.

SISTIC நிறுவனமும் எஸ்ப்ளனேட் கடலோரக் கலை அரங்குகளும் இணைந்து அந்தப் புதிய தளத்தைத் தொடங்கியுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்