Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Sky Netsஐப் பயன்படுத்துவோருக்குக் கவனம் தேவை: ஜுவல் சாங்கி

சாங்கி ஜுவல் கடைத்தொகுதியில் உள்ள Sky Nets வலைப்பாலத்தில் அதிகாரிகள் விழிப்புநிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Sky Netsஐப் பயன்படுத்துவோருக்குக் கவனம் தேவை: ஜுவல் சாங்கி

படம்: Today

சாங்கி ஜுவல் கடைத்தொகுதியில் உள்ள Sky Nets வலைப்பாலத்தில் அதிகாரிகள் விழிப்புநிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு பெண் ஒருவர் தடுக்கி விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து செயல்பாட்டு நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அந்தச் சம்பவத்தில் பெண்ணின் கையில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது.

பெண்ணுக்கு ஏற்பட்ட துரதிருஷ்டமான அனுபவத்துக்கு ஜுவல் வருத்தம் தெரிவித்துக் கொண்டது.

வருகையாளர்கள் பாதுகாப்பு ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டுமென்றும் ஜுவல் கேட்டுக்கொண்டது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்